உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘எல்லம்மா’ பாடலுக்காக 100 நாட்டுப்புற கலைஞர்கள்

இசை அமைப்​பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நாயக​னாக அறி​முக​மாகும் படம், ‘எல்​லம்மா’. இதை வேணு எல்​தண்டி இயக்​கு​கிறார். தெலுங்கு, தமிழ் உள்​பட 5 மொழிகளில் உரு​வாகும் இப்​படத்​தில் அனந்​திகா சனில்​குமார் நாயகி​யாக நடிக்​கிறார். ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்​பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இப்​படத்​துக்​காக, இந்​தி​யாவின் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் கலாச்​சா​ரங்​களைப் பிரதி​நி​தித்​து​வப்​படுத்​தும் 100…