Hindu Tamil Thisai
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: தமிழக மாணவர் குழு சந்திப்பில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு
புதுடெல்லி: தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யுவ சங்கம் எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து 50 மாணவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதேபோல், டெல்லியிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு 50 மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த திட்டத்தின் ஏழாம் கட்டமாக…