உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முருகப்பா ஹாக்கி போட்டி: இந்திய கடற்​படை சாம்பியன்

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற 97-வது அகில இந்​திய எம்சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்​கிப் போட்​டி​யில் இந்திய கடற்​படை அணி முதலிடம் வென்று கோப்​பையைக் கைப்பற்​றியது. சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்டி​யில் இந்​திய கடற்​படை அணி 5-4 என்ற கணக்​கில் பிபிசிஎல் அணியை வீழ்த்​தி​யது. நிர்​ணயிக்​கப்​பட்ட நேரத்​தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை​யில் இருந்​தன. இதையடுத்து வெற்​றியைத் தீர்​மானிக்க…