உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திமுகவில் 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம்? - உதயநிதி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: ‘​தி​முக​வில் விரை​வில் 110 மாவட்​டங்​களுக்​கான பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும்’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆட்​சியை பறிகொடுத்த நிலை​யில் கட்​சி​யைப் பலப்​படுத்​தும் நோக்​கில் மறுசீரமைப்​புக் குழு அமைக்​கப்​பட்​டது. அக்​குழு​வினர் தமிழகம் முழு​வதும் ஆய்வு செய்து…