Hindu Tamil Thisai
டிம் செய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடி: கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி
ஹாமில்டன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. டிம் செய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூஸிலாந்து வெற்றி கண்டது. இருந்தபோதும் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவ…