உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அதிகரிக்கப்படவுள்ள முச்சக்கரவண்டி கட்டணங்கள் : வெளியான தகவல்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப, முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களையும் உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணம் 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணம் 100 ரூபாயாகவும் திருத்தப்பட வேண்டும...