Daily Thanthi
ஊர்க்காவல் படை வீரர் படுகொலை: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே? - வேல்முருகன் கேள்வி
சென்னை, ஏற்கனவே மனைவியை இழந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் துயரத்தில் தவிக்கவிட்டு உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். ஊர்க்காவல் படை வீரர் மீது தாக்குதல் இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அரியலூர் மாவட்டம்…