உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி, பொதுக் கூட்டம் - நடந்தது என்ன?

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்​பில் டெல்​லி​யில் நேற்று பேரணி மற்​றும் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்​டியா கூட்​டணி சார்​பில் நவம்​பர் 1-ம் தேதி டெல்லி​யில் பேரணி நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்​டது. இதன்​படி நேற்று மதி​யம் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி தலை…