Maalaimalar
முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. காசாவில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் கொலை
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர் காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்டோபர் 26, திங்கட்கிழமை) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களால் சுமார் 60 பேர் காயமடைந்ததாக காசாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முகாம் மீது தாக்குதல் அல் மவாசியில் இடம்பெயர்ந்த…