உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இலங்கையின் மெகா மின்தடை; இந்தியாவின் வீட்டு மாடி சோலார் திட்டத்திற்கு கற்பிக்கும் பாடம் என்ன?

எழுதியவர்: பிரத்யூஷ் தீப் அக்டோபர் 17 அன்று, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பு முழுவதுமக முடங்கிய நிலையில் அந்நாட்டின் 2.3 கோடி மக்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக இருளில் மூழ்கினர். மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், நாட்டின் மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் தேசிய அமைப்பு இயக்குநரகம் (NSO), ஒரு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது மறு உத்தரவு வரும் வரை சூரியமின் சக்தி உற்பத்தியாளர்கள் தங்களது அமைப்புகளை ஆஃப் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க பெரிய அளவிலான சூரியமின் சக்தியை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதில் உள்ள சவால்களை இந்த உத்தரவு…