Maalaimalar
எட் ஷீரனை இறக்கிய 'கிங்' படக்குழு.. ஷாருக் கான் பிறந்தநாளை ஒட்டி முதல் பாடல் வெளியீடு
ஷாருக் கான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான "கிங்" படத்தின் 'து மில் ஜாயே' பாடல் டிரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக் கான் இன்று (நவம்பர் 2) தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாடல் இதனை முன்னிட்டு வரும் டிசம்பரில் வெளியாக உள்ள அவரின் மெகா பட்ஜெட் படமான "கிங்" உடைய முதல் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. 'து மில் ஜாயே' என்ற தலைப்பிலான இந்தப் பாடல் நேற்று இரவு வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில்…