உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ஜனநாயகத்துக்கு சவால் விடும் ராகுல் காந்தி” - பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் நாட்டின் ஜனநாயகத்துக்கு ராகுல் காந்தி சவால் விடுப்பதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றம் சாட்டியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹரியானாவின் ரோத்தக் நகரில் பாஜகவின் சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம் என்கிற…