உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: சட்டம்-ஒழுங்கை இரண்டாம் பட்சமாகக் கருதும் தவெக அரசு- பாஜக நாராயணன் திருப்பதி விமர்சனம்

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்வத்திறகு சட்டம்-ஒழுங்கை இரண்டாம் பட்சமாகக் கருதும் தவெக அரசாங்கத்தின் திறமையின்மை, நிர்வாகக் கோளாறு மற்றும் நிர்வாக சீர்கேட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பாஜக நாராயணன் திருப்பதி விமர்சனத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.