உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினத்தில் அரசு விடுமுறை’ - அமைச்சர் ஆனந்த் தகவல்

சென்னை, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 'தமிழ்நாடு நாள்' நவம்பர் 1-ந்தேதி விழா நேற்று நடந்தது. அரசு விடுமுறை இந்த விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகை யில், “தமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இந்த முறை தமிழ்நாடு தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார். அரசாணை மேலும் இந்த…