Puthiya Thalaimurai
தீவிரப் புயலாக வலுவடைந்தது ’முரசு’.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது வங்கக்கடலில் 2வது புயல் உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்தப் புயல் தற்போது தீவிரப் புயலாக…