உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நள்ளிரவு முதல் லங்கா IOCயின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலை திருத்தத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள...