Daily Thanthi
மகன் ராகாவின் முதல் பிறந்தநாள்... இணைந்து கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா
சென்னை, மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகாவின் முதல் பிறந்தநாளை ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் புகார்…