உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

'நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில்...': அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.