Maalaimalar
ஒரே குண்டு.. 32 ஏக்கர் க்ளோஸ் - வடகொரியாவின் கொத்து குண்டு சோதனையால் பரபரப்பு
வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையில் புதிய கொத்து குண்டை பொருத்தி சோதனை செய்துள்ளது. கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா, ராணுவத்தில் இணைக்க பல்வேறு வகையான ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்து குண்டை வட கொரியா சோதித்துள்ளது. போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு திறனை மதிப்பிடும் நோக்கில் கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சோதனையை ராணுவ ஜெனரல் கிம் ஜாங் சிக்…