உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மின் நிலையம் அமைக்க வெட்டப்படும் மரங்கள்; மும்பையில் காட்டை அழிப்பது தமிழகத்தின் மழையை எப்படி பாதிக்கும்?

எழுதியவர்: பிரதீப் ஆச்சார்யா மகாராஷ்டிராவின் சாய்தோங்கர் மலையில் மரங்களை வெட்டும் பணிகள் காரணமாக விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள சாய்தோங்கர் மலையில் மரங்கள் வெட்டும் பணி தொடங்கப்பட்டது. தசரா பண்டிகை அன்று தொடங்கப்பட்ட இந்த மரங்கள் வெட்டும் பணி கடந்த வாரம் நிறுத்தப்பட்ட நிலையில், இதுவரை 1100-க்கு அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளனர். மேலும் வெட்டப்பட்ட மரங்களில் வனத…