உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Today Updates: இந்தியா கூட்டணி பேரணியால் ரூ10,000 கோடி வர்த்தகம் பாதிப்பு - டெல்லி வணிகர் சங்கம் குற்றச்சாட்டு

Tamil Nadu News: பெட்ரோல் டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் விக்னேஷ் பதில் தமிழக முதல்வர் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளதால், புதுக்கோட்டையில் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விக்னேஷ…