Vikatan
உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால், தன் மூத்த சகோதரனுடன் இணைந்து கடின உழைப்பால் வாழ்க்கையை நடத்தி வந்தார். தன் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து வந்தபோதிலும், தன் திருமணத்தைப் பார்க்கவும் வாழ்த்தவும் உறவினர்கள்…