உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்பிடாகை மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

நாகை, நாகை மாவட்டம் தென்பிடாகை கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. மகா காளியம்மன் கோவில் நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் தென்பிடாகை கிராமத்தில் கள்ளழகர், மகா காளியம்மன், பொம்மியம்மன், பெரிய கருப்பன், சோனகருப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கடந்த 31-ம் தேதி குடமுழுக்கு விழா தொடங்கியது. அன்றைய…