Daily Thanthi
டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார் அமைக்கலாம்: தமிழ்நாட்டில் புதிய விதிகள் அமல்
தமிழகத்தில் டாஸ்மாக் பார் அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தல் காரணமாக ஜூன் மாதம் வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தவெக அரசும் அக்டோபர் மாதம் வரை நீட்டித்த நிலையில், அதனை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து, டிசம்பர் வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்களுக்கான அனுமதி வழங்கும் விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி டெண்டர்…