Maalaimalar
சென்னைக்கு மிக அருகே முரசு புயல்... கொட்டும் மழையால் மக்கள் அவதி
வங்கக்கடலில் நிலவும் முரசு புயலானது சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து…