Hindu Tamil Thisai
புதுக்கோட்டையில் முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இடமாற்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (நவ.2) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில், கடைசி நேரத்தில் இந்த விழா வேறு இடத்துக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழாவிலும் முதல்வர் விஜய் இன்று கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி விமான…