Samayam Tamil
Indian Team - சீட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா: இந்திய அணியிலும், ஐபிஎலிலும் தடை விதிக்க வாய்ப்பு
இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா, சீட்டிங் செய்திருப்பதாக பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனால், ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் இருந்து மட்டுமல்ல, ஐபிஎலிலும் தடை விதிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.