Maalaimalar
"போலிப் புகைப்படத்தைக் கூட ஒழுங்காக உருவாக்கத் தெரியவில்லை" – காங்கிரசை கிண்டல் செய்த கிரண் ரிஜிஜூ!
பிரதிப்பக்கக் கூட்டணியான 'இந்தியா' கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலிப் படம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாகச் சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் ராம்லீலா மைதான…