உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சாலையில் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்கள்; போட்டிப்போட்டு அள்ளிச்சென்ற பொதுமக்கள்

விபத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்து சிதறிய மதுபாட்டிகளை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், ஆகிரிபல்லி மண்டலம் எஸ்.ஏ. பேட்டை அருகே பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்து சேதம் ஏற்பட்டது. மேலும், பல பெட்டிகளிலிருந்த பீர் பாட்டில்கள் அங்கேயே சிதறிக் கிடந்தன. இந்த விபத்து சத்தத்தைக் கேட்டு அப்பகுதியிலிருந்த மக்கள் ஓடி வந்தனர். அப்போது, அங்கே பீர் பாட்டில்கள் சிதறிக்கிடப்பதைப் பார்த்த அவர்கள், அந்த…