உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அதிக உயரத்துடன் காணப்படும் கடல் அலைகள்.. சென்னை கடற்கரைக்கு செல்வோருக்கு போலீசார் எச்சரிக்கை

முரசு புயல் காரணமாக சென்னை கடற்கரைப் பகுதிகளில் அதிக உயரத்துடன் காணப்படும் கடல் அலைகள் - காவல்துறை பொதுமக்கள் கடலில் இறங்கி குளித்தல், நீந்துதல் அல்லது வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் - காவல்துறை பொதுமக்கள் கடலோர பகுதிகளில் பாதுகாப்பான தூரத்தில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - காவல்துறை கடற்கரைகளில் அதிகாரிகள் மற்றும் உயிர்காப்பு பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்- காவல்துறை