உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி: முட்டையிடும் வாத்து-தோகை விரிக்கும் மயில்... கோவையில் குவிந்துள்ள புது பட்டாசு ரகங்கள்

பற்ற வைத்தால் முட்டை போடும் வாத்து வெடி, ரூபாய் நோட்டு வெடி, பற்ற வைத்தால் மயில் தோகை தெரியும் வெடி உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 8 -ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் இனிப்புகள் விற்பனைக்காக மொத்தமாக ஆர்டர்களை பெற்று இனிப்புகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆர்டர்கள் இவை தவிர…