உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் 7 பெட்டிகள்; சென்னை - பெங்களூரு ரயில் சேவை தாமதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் காலியான 7 ரயில் பெட்டிகள் என்ஜின் இல்லாமல் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காலியான பெட்டிகள் ஜோலார்பேட்டை சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரி முத்தூர் பகுதி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி பயணித்ததாக கூறப்படுகிறது. ஆட்டத்தை ஆரம்பித்த முரசு புயல்: மின் அமைப்புகளை சீரமைக்க உதவுங்கள்; விஜயிடம் பேசிய சந்திரபாபு நாயுடு இதை அறிந்த பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள், இது குறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் தாமலேர…