Polimer News
முரசு புயல் - சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து
முரசு புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் ரத்து சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடா இயக்கப்படும், சிறிய ரக ஏடிஆர் விமானங்கள் ரத்து பிற்பகல் 2.35 மணி சென்னை- ராஜமுந்திரி, பிற்பகல் 2.45 மணி, சென்னை- விஜயவாடா, பிற்பகல் 2.50 மணி, சென்னை- கடப்பா விமானங்கள் ரத்து மாலை 5.40 மணி சென்னை- திருச்சி, இரவு 8.50 மணி சென்னை- திருச்சி, ஆகிய 5 புறப்பாடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து வரும் விமானங்கள், பகல் 1.35 மணி விஜயவாடா- சென்னை, பிற்பகல் 2.20 மணி, கடப்பா-சென்னை, மாலை 6:20 மணி, ராஜ முந்திரி- சென்னை விமானங்கள் ரத்து இரவு 8.15 மணி தி…