Maalaimalar
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
சிறுமி மாயமாகி இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது. ஆனாலும் இதுவரை சிறுமி பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி. சிறுமி மாயம் இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12…