Samayam Tamil
IND vs NZ ODI - எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதி, அட்டவணை: அணி பட்டியல் இதோ
இந்தியா, நியூசிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதி, அட்டவணை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.