உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

புதுக்கோட்டை வந்தார் முதல்வர் விஜய்

அரசு விழாவில் பங்கேற்று, புதிய பேருந்து நிலையம், நவீன உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய், திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தடைந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் சாலை வழியாக புதுக்கோட்டைக்குப் புறப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் அவருக்கு தவெகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இந்தப் பகுதி விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்…