உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னையில லுலு ஹைப்பர் மார்க்கெட் உண்மையாவே ஒர்த்தா? ரேட்-லாம் எப்படி? முழு அலசல்!

சென்னையின் ஷெனாய் நகர் மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் சுமார் 1,000 வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், 1,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள 'லுலு ஹைப்பர் மார்க்கெட்' தற்பொழுது சென்னை மக்களின் கண்களை கவர்ந்துள்ளது. 1974 இல் தொடங்கப்பட்ட சர்வதேச லுலு குழுமத்தின் இந்த சென்னை கிளைக்கு தினமும் சராசரியாக 25,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த அங்காடியின் ஷாப்பிங் தரம், விலை மற்றும் பிரத்யேக உணவுப் பிரிவுகள் பற்றிய ஆழமான நுகர்வோர் ரிப்போர்ட் இதோ. ​