உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு

திருச்சி: புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் விஜய் இன்று காலை 10:15 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ரமேஷ், பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயல், மாநகராட்சி ஆணையர் பொன்மணி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகரக் காவல்…