Samayam Tamil
மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்: கொலைக்காரர்களின் கூடாரம் தான் திமுக- தவெக ஐடி விங்
பெரம்பலூர் அருகே வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவரை திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குத்திக் கொலை செய்துள்ளார். இதனை குறிப்பிட்டு, திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் மிது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.