Daily Thanthi
நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு
சென்னை, இந்த படத்தின் பிடிஎஸ் வீடியோவை, தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை இயக்கும் சுந்தர்.சி நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில்…