உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

ஈரோடு, ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில், காரின் குறுக்கே சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து உலா வந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திம்பம் மலைப்பாதை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அடர்ந்த…