Samayam Tamil
கந்த சஷ்டி விரதம் 2026 ஒவ்வொரு நாளிலும் முருகனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியமும் தானம் செய்ய வேண்டிய பொருட்களும்
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக கந்தசஷ்டி விரதம் கருதப்படுகிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 10ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது.