உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பெருந்துறையில் நாளை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் விஜய்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் ஈரோடு, கரூர்,திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் மகளிருக்கு 1,110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு மூலமாக நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறை வர உள்ள நிலையில் மொத்தம் 7 இடங்களில் ரோடு ஷோவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையொட்டி சாலைகளில் இரு புறங்களும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி…