உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புழல் சிறையில் நேபாள விசாரணை கைதி தப்பியது எப்படி?

புழல் மத்திய சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன் நேபாள விசாரணை கைதி தப்பிய விவகாரம் சிறைச்சாலையில் மின்வேலி பழுதான போது நேபாள விசாரணைக் கைதி தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது நேபாள கைதி சுதிப் பொகாட்டி தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து சிறை மின்வேலியின் செயல்பாடு குறித்து ஆய்வு மின்வேலி பழுது சம்பவங்களை தடுக்க மின்வேலியில் HIGH Voltage DC மின்சாரத்திற்கு பதிலாக AC மின்சாரத்தை பயன்படுத்த திட்டம் மின்வேலி பழுது ஏற்பட்டபோது ஊழியர்கள் சரிசெய்ய அரை மணி நேரம் எடுத்துக்கொண்டபோது கைதி தப்பியதாக தகவல் மின்வேலி பழுதானபோது Battery Backup வேலை செய்ததா? அலாரம் அடித்ததா? என பல கோணங்களில் சிறைத்துறை விச…