உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை அதிரடி உயர்வு; கிலோ ரூ.120-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தினசரி சமையலுக்கு பயன்படும் முக்கிய பொருளாக சாம்பார் வெங்காயம் உள்ளது. சாம்பார் வெங்காயம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்…