Maalaimalar
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின் முதல்முறையாக இன்று இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல்.. வெல்வாரா நேதன்யாகு?
இஸ்ரேலில் இன்று (அக்டோபர் 27) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அரசாங்கத்தை அமைக்க, எந்தவொரு கூட்டணிக்கும் குறைந்தபட்சம் 61 இடங்களின் ஆதரவு தேவை. பிரதமர் நேதன்யாகுவின் லிகுத் (Likud) கட்சிக்கு எதிர்க்கட்சியான இஸ்ரேல் முன்னாள் ராணுவ தலைவர் காடி ஐசென்கோட் உடைய யாசர் (Yashar) கட்சி பிரதான போட்டியாளராக உள்ளது. சிலர் நேதன்யாகுவுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்க…