உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முதல்வர் பங்கேற்கும் விழா இடமாற்றம்; அலுவலர்கள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமான மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக திருச்சி புதுக்கோட்டை சாலையில் பயணமானார். கடைசி நேரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா வேறு இடத்துக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டதால் பயனாளிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழாவிலும் முதல்வர் விஜய் இன்று கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி -…