உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ரூ.634 கோடி லஞ்ச வழக்கு - கே.என்.நேரு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி..

ரூபாய் 634 கோடி லஞ்ச புகார் விசாரணையை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எதிர்கொண்டே ஆக வேண்டும் எனக் கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யாத நிலையில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் உய…