உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இண்டியா கூட்டணி பேரணியால் ரூ.10,000 கோடி இழப்பு: டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று (நவ.1) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர்…