Puthiya Thalaimurai
சாதா முட்டை X பிரீமியம் முட்டை: எதில் சத்து? உண்மை என்ன?
சந்தையில் சாதாரண வெள்ளை முட்டைகளைத் தவிர்த்து, ஒமேகா-3, வைட்டமின் D3 செறிவூட்டப்பட்ட முட்டைகள், ஃப்ரீ- ரேஞ்ச் மற்றும் நாட்டு முட்டைகள் எனப் பல்வேறு வகையான முட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. சாதாரண முட்டை ஒன்று 6 ரூபாய் முதல் ஏழரை ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சிறப்பு வகை பிரீமியம் முட்டைகள் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. முட்டை ஒரு சாதாரண முட்டையில் சுமார் 6 முதல் 7 கிராம் புரதச்சத்து மற்றும்…